திருமணமான மகனுக்கு அம்மா கூறும் ஐந்து அறிவுரை!

புதிதாக கல்யாணம் கட்டிக்கொண்ட தன் மகனுக்கு அம்மா கூறும் ஐந்து அறிவுரை.! ( படியுங்கள்) 1. எந்த சமயத்திலும் மனைவியை அம்மா கூட ஒப்பிடவே கூடாது….!! மகனே…மறந்து கூட என்னை உன் மனைவியோட ஒப்பிட்டுப் பார்க்காதே… உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில், 20 ஆண்டு கால அனுபவம் இருக்கு. ஆனா உன் மனைவி உன்னை மாதிரி தான். இந்த வாழ்க்கைக்கு புதுசு. உன்னை நான் வளர்த்த மாதிரி தான். அவங்க அம்மாவும் அவளை பார்த்துப் பார்த்து வளர்த்து … Continue reading திருமணமான மகனுக்கு அம்மா கூறும் ஐந்து அறிவுரை!